நெலுவ பிரதேச சபை மூலம் வாரத்துக்கு 6 நாட்கள் குப்பை சேகரிக்கப்படுகிறது. மாதாந்தம் அண்ணளவாக 9000 கிலோ கிராம் குப்பை சேகரிக்கப்படுகிறது. இக்குப்பைகள் வகைப்படுத்தப்பட்டு சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படுவதுடன், விற்பனைக்கு உகந்த குப்பைகள் விற்பனை செய்யப்படுவதனூடாக பிரதேச சபைக்கு ஒரு வருமானம் பெற்றுக்கொள்ளப்படுகிறது.
பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் கழிவு முகாமைத்துவ நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.