எல்லைக்குட்பட்ட கிராம வீதிகளை ஒளியூட்டும் பொருட்டு தெருவிளக்குகளை அமைத்தல், பராமரித்தல் மற்றும் பரிபாலித்தலை பிரதேச சபை மேற்கொள்கிறது. பொது மக்களின் வேண்டுகோள் மற்றும் அவசியத்தின் அடிப்படையில் இத்தெருவிளக்குகள் பொருத்தப்படுகின்றன.
Advertisement !