நூலகங்களை நடாத்துதல்.

நூலகங்களை நடாத்துதல்.

நெலுவ  பிரதேச சபையினால் இரண்டு பொது நூலகங்கள் நடாத்தப்படுகின்றன. ஒரு நூலகம் நெலுவ பிரதேச சபை வளாகத்துள் நடாத்தப்படுவதுடன் மற்ற நூலகம் தெல்லவ உப அலுவலகத்தில் நடாத்தப்படுகின்றது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் வாசகர்களுக்கு இவை பாரியதொரு சேவையை வழங்குகின்றன.