இது சூழலியல் சுற்றுலா பயணிகள் மிக மிக விரும்பும் ஒரு அனுபவமாகும்.நெலுவ சுற்றுலா வலயத்திலுள் இவ்வாறான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் ஏராளம் உள்ளன.தற்போது சில நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் முகாமிடக்கூடிய இடங்களை நடாத்தி வருகின்றார்கள்.விசேடமாக லங்காகம இதற்குப் பிரசித்தமாகும்.
வெளிப்புற முகாம்
February 2nd, 2023