2024 ஆம் ஆண்டிற்கான நெலுவ பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் நீங்களும் பங்கேற்கலாம். உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் 2023 ஜூலை 20 ஆம் திகதிக்கு முன்னர் நெலுவ பிரதேச சபையின் பிரதான அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும் (இதற்காக மின்னஞ்சல் முகவரியும் திறந்திருக்கும்) .
2024 வரவு செலவுத் திட்டம் தயாரிப்பதற்கான பொதுக் கருத்துகளைப் பெறுதல்
February 8th, 2023