நெலுவ சுற்றுலாப் பிரதேசத்தில் அமைந்துள்ள தெல்லாவ பெத்வல சுற்றுலா நிலையத்தில் 13.02.2023 அன்று சுற்றாடல் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்படி வளாகத்தில் உள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதுடன், இதற்காக உள்ளூராட்சி மன்ற செயலாளர் கலந்து கொண்டார்.
சுற்றுச்சூழல் திட்டம்
March 22nd, 2023