வணிக மற்றும் ஏனைய தேவைகளுக்கான அனைத்து கட்டட திட்டமிடல்களுக்காகவும் பிரதேச சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்படிவத்தை அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொண்டு அல்லது எமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரியமுறையில் நிரப்பி தொடர்புடைய ஆவணங்களுடன் சபையிடம் சமர்ப்பிப்பதன் மூலம் அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் .