மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட இல. 2264/18 அதி விசேட வர்த்தமானியின்படி உள்ளூராட்சி நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய 39 கைத்தொழில்கள் குறித்துரைக்கப்பட்டுள்ளான. அந்த கைத்தொழில்களுக்கான சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்களை எமது சபை வழங்குகிறது. அதற்கான விண்ணப்பத்தை தொடர்புடைய ஆவணங்களுடன் சபையிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.