நெலுவ நகரில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை எந்தவொரு வணிக வாய்ப்புக்காகவும் நாளாந்த வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும். இதன்படி களியாட்ட விழாக்கள், இசை நிகழ்ச்சிகள், பொருட்காட்சிகள் மற்றும் விளையாட்டுப்போட்டிகளுக்காக குறித்த விண்ணப்பப்படிவத்தின் ஊடாக மைதானத்தை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.