வணிக மற்றும் ஏனைய தேவைகளுக்காக சபையிடம் உள்ள இயந்திரங்கள் பொருத்துகள் சகாய விலையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி பெகோ இயந்திரம், நீர் மோட்டார், மண் இறுக்கும் இயந்திரம், டிப்பர் வாகனம், கழிவகற்றும் வண்டி, ஜெனரேட்டர் ஆகிய கருவிகளை நாளாந்த வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ள முடியும்.