அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நோய் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அதிக கரிசனை காட்டப்படுகிறது. இதன்கீழ் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சிரமதான நிகழ்வுகள் ஆகியன நடாத்தப்படுகின்றன.