நெலுவ பிரதேச சபை அதிகார எல்லையில் வாழும் பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஆயுர்வேத மருந்தகம் ஒன்று நடாத்தப்படுகின்றது. அனைத்து சர்வாங்க நோய்களுக்கும் உரிய அறிவுரைகள் மற்றும் சிகிச்சைகள் இதன் மூலம் வழங்கப்படுகிறது. பெருந்தொகையானோருக்கு இதன் மூலம் நன்மை கிட்டியுள்ளது.