நிர்வாக பிரதேசத்து மக்களின் சுகாதாரத்தை பேணுவதற்காக உணவு மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு பரிசோதிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது பொது சுகாதார உத்தியோகத்தர்களால் செயல்படுத்தப்படுவதுடன், அதற்காக பிரதேச சபையினால் தேவையான வளங்கள் /வசதிகள் வழங்கப்படுகின்றன.