நெலுவ பிரதேச சபையினால் இரண்டு பொது நூலகங்கள் நடாத்தப்படுகின்றன. ஒரு நூலகம் நெலுவ பிரதேச சபை வளாகத்துள் நடாத்தப்படுவதுடன் மற்ற நூலகம் தெல்லவ உப அலுவலகத்தில் நடாத்தப்படுகின்றது. இப்பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு மற்றும் வாசகர்களுக்கு இவை பாரியதொரு சேவையை வழங்குகின்றன.