நெலுவ சுற்றுலா வலயம் கித்துள் உற்பத்திகளுக்கு பிரசித்தி பெற்றதாகும். சிங்கராஜ வனப் பாதுகாப்புப் பிரதேசத்தின் எல்லையில் உள்ள குடியிருப்புகளில் அனேகமானோர் இன்றும் இப் பாரம்பரிய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்
இங்கு காணப்படும் மீற முடியாத பாரம்பரியத்துக்குரித்தான பாரம்பரிய அறிவு மற்றும் அது சார்ந்த உற்பத்திகள் உற்பத்தி செய்யப்படும் விதம் குறித்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இது நகர்ப்புற பிரதேசங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு விசேடமானதோர் அனுபவமாகும்.