சிங்கராஜ வனப் பிரதேசமானது பறவைகளை பார்வையிடுவதற்கு விசேடமானதோர் சுற்றுலாத்தலமாகும். 160 க்கும் மேலான பறவை வகைகளின் வசிப்பிடமான இந்த மழைக்காடு பிரதேசத்தில் இலங்கைக்கு மட்டுமே உரித்தான பறவை வகைகள் 18 ஐக் காணக்கூடியதாக இருக்கும்.
பறவைகளைப் பார்வையிடல்
February 2nd, 2023