தெல்லவ கிராம சேவகர் பிரிவில் தெல்லவ பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசத்தினுள் அமைந்துள்ள இவ்வாரண்ய சேனாசனமானது வனமேகியுள்ள/வனவாசம் மேற்கொள்ளும் பிக்குகள் தவம் மேற்கொண்டு வசித்து வரும் இடமாகும்.
இதற்கு வனப்பிரதேசத்தினுள் இரண்டு கிலோமீட்டரளவில் பயணிக்க வேண்டும். இங்கு ஆசிரமத்தில் இருக்கும் பிக்குகளின் வாழ்க்கை முறை பற்றிய தெளிவான புரிதல் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும்.