களுவல

களுவல

இதை உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளிடையே மிகப் பிரசித்தமான ஒரு இடம் என்று குறிப்பிடலாம்.தெல்லவ சந்தியிலிருந்து தங்கல வீதியூடாக கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இயற்கை நீர்வீழ்ச்சியுடன் அமையப்பெற்றுள்ள நீர்த்தடாகம் போன்றதொரு இடமாகும்.

இங்கு அனைத்து வயதினரும் பாதுகாப்பாக நீராட முடியும்.

February 2nd, 2023