தெல்லவ கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள இந்த இடம் உள்நாட்டு சுற்றுலா பயணிகளிடையே போன்றே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையேயுன் பிரபலமான ஒரு இடமாகும்.இது தெல்லவ பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் இருந்து ஆரம்பமாகும் இரண்டு ஓடைகள் இணையும் இடமாகும்.
இங்கு குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக நீராட முடியும்.இது தெல்லவ சந்தியிலிருந்து பனங்கல வீதியூடாக இரண்டு கிலோ மீட்டரளவில் அமைந்துள்ளது.பாதை கார்ப்பட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.